uttar-pradesh உ.பி. பல்கலை. பாடத்திட்டத்தில் ஆதித்யநாத், ராம்தேவ் புத்தகங்கள்..... உயர் இலக்கிய கருத்துக்கள் அடங்கியுள்ளதாம்... நமது நிருபர் ஜூன் 4, 2021 நமது பண்டைய அறிவியலான யோகாவைப்பற்றி அறிய இது போன்ற புத்தகங்கள் நமக்குத்தேவை.....